top of page
Jesus is the Way
“I am the way and the truth and the life. No one comes to the Father except through me" - John 14:6

Home: Welcome
Search


நோக்கத்துடன் கட்டியெழுப்பும் ஆண்டு
ஒவ்வொரு முறை, புதிய ஆண்டுக்குள் நாம் அடியெடுத்து வைக்கும்போதும், பெரும் நம்பிக்கைகளுடனும் உறுதியான தீர்மானங்களுடனும் ஆரம்பிக்கிறோம். ஆனால் திரும்பிப் பார்த்தால், அந்த ஆண்டு பெரும்பாலும் கலவையானதாகவே மாறியிருக்கும் - பல திட்டங்கள் நிறைவேறாமல் போகின்றன, பல நோக்கங்கள் பாதியிலேயே நின்று போகின்றன. உண்மையில், புத்தாண்டு என்பது கடிகாரத்தின் மீளமைப்பே (Reset) தவிர வேறில்லை. ஒரு நாள், நாளாகவே தான் இருக்கிறது. நேற்றைய வழக்கங்கள் இன்றைய தினத்திலும் தொடர்கின்றன. இருப்பினும், புதிய ஆண்டு
Kirupakaran
Jan 188 min read


ராஜாவின் பிறப்பு: இம்மானுவேல்
ஒவ்வொரு டிசம்பர் மாதத்திலும், நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுகிறோம். அவருடைய பிறப்பு ஒரு சாதாரண பிறந்தநாள் போலல்லாமல் நம் இருதயங்களை ஆச்சரியத்தால் நிரப்பும் அதிசயங்களால் நிறைந்திருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் முழுவதும், இயேசுவின் பிறப்பைச் சுற்றியுள்ள ஆழமான சத்தியங்களை ஆராய்ந்து வருகிறோம். கடந்த இரண்டு வாரங்களாக, மரியாளின் விசுவாசம், யோசேப்பின் கீழ்ப்படிதல், அவர்கள் ஒன்றாக மேற்கொண்ட பயணம் ஆகியவற்றைக் குறித்து சிந்தித்தோம். பரலோக நற்செய்தி எவ்வாறு சாதா
Kirupakaran
Jan 45 min read


பரலோகத்தின் முதல் அறிவிப்பு: மேய்ப்பர்களின் கதை
நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது, ஆனால் ஒரு சாதாரண பிறந்தநாளைப் போலல்லாமல், இயேசுவின் பிறப்பு இன்றும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அற்புதங்களால் சூழப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் கதையை நாம் ஆழமாக நோக்கும் போது, தொட்டிலில் கிடந்த குழந்தையை மட்டுமே நாம் காண்பதில்லை - வானம் பூமியைத் தொடும் தருணத்தையும், இரவின் அமைதியை உடைக்கும் தூதர்களின் அறிவிப்பையும், தாழ்மையான இருதயங்களுக்கு முன்பாக வெளிப்படும் தெய்வீகத் திட்டத்தையும
Kirupakaran
Dec 28, 20255 min read


பரலோகத்தின் முதல் அறிவிப்பு: யோசேப்பும் மரியாளும்
நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது, ஆனால் ஒரு சாதாரண பிறந்தநாளைப் போலல்லாமல், இயேசுவின் பிறப்பு இன்றும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அற்புதங்களால் சூழப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் கதையை நாம் ஆழமாக நோக்கும் போது, தொட்டிலில் கிடந்த குழந்தையை மட்டுமே நாம் காண்பதில்லை - வானம் பூமியைத் தொடும் தருணத்தையும், இரவின் அமைதியை உடைக்கும் தூதர்களின் அறிவிப்பையும், தாழ்மையான இருதயங்களுக்கு முன்பாக வெளிப்படும் தெய்வீகத் திட்டத்தையும
Kirupakaran
Dec 21, 20257 min read


உயர்த்தப்பட்ட கரங்களின் வல்லமை
ஒரு யுத்தத்தில் யாராவது தங்கள் கைகளை உயர்த்தினால் அதன் அர்த்தம் என்ன என்பதை எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? அது சரணடைவதற்கான ஒரு அடையாளம் - "எனக்கு உதவி தேவை. எனக்கு பாதுகாப்பு வேண்டும்" என்று சொல்லும் ஒரு வழி அது. அதேபோல், ஜெபத்தை மக்கள் பல்வேறு முறைகளில் வெளிப்படுத்துகிறார்கள்: சிலர் முழங்காலில் இருந்து ஜெபிக்கிறார்கள் சிலர் கைகளை உயர்த்தி ஜெபிக்கிறார்கள், சிலர் தேவனுக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து ஜெபிக்கிறார்கள். ஆனால் அவரிடத்தில் நம்முடைய கைகளை உயர்த்துவதில் ஒரு
Kirupakaran
Dec 14, 20257 min read


தேவனுடைய சித்தமே நியாயத்தீர்ப்பின் ஆரம்பம்
ஒரு இளைஞன் சபையில் பாடுவது, ஜெபிப்பது, காரியங்களை ஒழுங்குபடுத்துவது என தேவாலயத்தின் அனைத்து செயல்களிலும் ஈடுபட்டிருந்தான். எல்லோரும் அவனை தீவிரமான ஆவிக்குரியவனாகக் கருதினர். ஆனால் ஒரு நாள் ஒரு மூப்பர் மெதுவாக அவனிடம், “சகோதரரே, நீங்கள் தேவனுக்காக பல காரியங்களைச் செய்கிறீர்கள். ஆனால் தேவன் உண்மையில் கேட்பதை நீங்கள் எப்போதாவது செய்கிறீர்களா?” என்று கேட்டார். அந்தக் கேள்வி அந்த இளைஞனைத் தொந்தரவு செய்தது. அவன் சுறுசுறுப்பாகவும், அர்ப்பணிப்புடனும், உண்மையுடனும் செயல்பட்டவன் - ஆன
Kirupakaran
Nov 30, 20256 min read


தேவனின் குரலைக் கேட்பது எப்படி?
வாகனம் ஓட்டும்போது, நம் கவனம் சாலையில் நிலைத்திருப்பதால், நம்மைச் சுற்றியுள்ள ஒலிகளை பெரும்பாலும் நாம் கவனிப்பதில்லை. அதேபோல், நம் இருதயங்களும் மனங்களும் பிற விஷயங்களில் மூழ்கியிருக்கும்போது, ஆவிக்குரிய உலகில் தேவனுடைய சத்தத்தை நாம் எளிதில் தவறவிடுகிறோம். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார். மத்தேயு 13:9 மத்தேயு 11:15 இல் கூறியதையே இயேசு மீண்டும் இங்கே கூறுகிறார். இதன் மூலம் தேவனுடைய சத்தத்தைக் கேட்பது என்றால் வெறும் காதுகளால் கேட்பது மட்டுமல்ல, இருதயத்தால் உ
Kirupakaran
Nov 24, 20257 min read


அழியாத செல்வங்களைப் பெற்றுக்கொள்வது எப்படி?
நீங்கள் பங்குகள், தங்கம் அல்லது மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்து வருகிறவர்களாயிருந்தால், Systematic Investment Plan (SIP)என்ற முதலீட்டுத் திட்டம் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம் - இது கூட்டு வட்டி மூலம் காலப்போக்கில் செல்வத்தை வளர்ப்பதற்கான ஒரு முறையாகும். இன்று நிலையான முதலீடுகளைச் செய்வதன் மூலம் நாளை அதிக வருமானங்களைப் பெறுவது இதன் முக்கிய நோக்காகும். ஆனால் இயேசு அதைவிட மிகச் சிறந்த ஒரு முதலீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் - அதாவது ஒருபோதும் மதிப்பை இழக்காத, நித்த
Kirupakaran
Nov 16, 20256 min read


சோதனைக்கு பின் வரும் வெற்றி
ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பொதுவான பலவீனம் உள்ளது - சோதனையின் ஈர்ப்பு. தவறு என்று ஏற்கனவே அறிந்திருந்தாலும், அதைச் செய்யத் தூண்டும் விசித்திரமான உள் தூண்டுதல் தான் அது. கடுமையான உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கும்போது கேக் துண்டையேப் பார்த்துக் கொண்டிருப்பது அல்லது மருத்துவர் கூடாது என்று சொல்லியும் இனிப்பை எடுக்க முயல்வது என நாம் அனைவரும் அதை எதிர்கொண்டுள்ளோம். வயதுக்கு ஏற்ப ஆசை மாறுகிறது - ஒரு குழந்தையை ஈர்க்கும் விஷயம் ஒரு பெரியவரை ஈர்க்காமல் போகலாம், ஆனால் போராட்டம் அதேதான்.
Kirupakaran
Nov 2, 20256 min read


தேவனுக்கு சாட்சியாக வாழ்தல்
ஒரு விபத்து நிகழ்ந்த இடத்தில், நேரில் கண்ட சாட்சி மிக முக்கியமானது - உண்மையில் என்ன நடந்தது என்பதை அவர் வெளிப்படுத்துகிறார். அதே போலவே, ஒரு குற்றச் செயலின் நேரத்திலும் சாட்சி இல்லையெனில் உண்மை மறைந்தே போகும். இதை நாம் அன்றாட வாழ்க்கையில் நன்றாகவே புரிந்து கொள்கிறோம். ஆனால் தேவன் நம்மைத் தம்முடைய சாட்சிகளாக அழைக்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? அதன் அர்த்தம் என்ன - அதை நாம் எவ்வாறு வாழ்ந்து காட்ட வேண்டும்? இயேசு தம் சீடர்களிடம் இவ்வாறு கூறினார்: பரிசுத்த ஆவி உங்களிடத்தில்
Kirupakaran
Oct 26, 20257 min read


இரட்சிப்பின் முன்னோடி
முன்னோடிகள் பாதையை உருவாக்குகிறார்கள் - இவர்கள் இதற்கு முன் யாரும் சென்றிராத இடங்களுக்கு முதலில் செல்லத் துணியும் பாதையமைப்பவர்கள்....
Kirupakaran
Oct 13, 20257 min read


பட்டங்களுக்கு அப்பால் : மூப்பராவதற்கான தகுதி என்ன?
இன்றைய உலகில், பட்டங்களும் பதவிகளும் பெரிதும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால் வேதாகமம் தலைமைத்துவத்தை முற்றிலும் மாறுபட்ட விதத்தில்...
Kirupakaran
Oct 5, 20255 min read


மகிழ்ச்சியை வடிவமைக்கும் சோதனைகள்
நாம் வாழ்க்கையின் சோதனைகளை பெரும்பாலும் துயரமாகவே பார்க்கிறோம் – அதைத் தவிர்த்து அமைதியான மகிழ்ச்சி நிரம்பிய வாழ்க்கையை வாழ...
Kirupakaran
Sep 28, 20255 min read


ஆவிக்குரிய வளர்ச்சியில் முன்னேறுங்கள்
தேவன் படைத்த அனைத்திலும் வளர்ச்சி கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு விதை மண்ணில் புதைந்தே கிடக்காது - அது உடைந்து, முளைத்து, பழம் தரும் மரமாக...
Kirupakaran
Sep 21, 20257 min read


ஆவிக்குரிய வாழ்வில் எங்கே நிற்கிறீர்கள்?
தேவன் படைத்த அனைத்திலும் வளர்ச்சி கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு விதை மண்ணில் புதைந்தே கிடக்காது - அது உடைந்து, முளைத்து, பழம் தரும் மரமாக...
Kirupakaran
Sep 14, 20254 min read


பவுலின் உறுதியான ஆவிக்குரிய மனப்பான்மை
புதிய ஏற்பாட்டில் மிகவும் செல்வாக்குடைய ஆளுமைகளில் ஒருவராக அப்போஸ்தலர் பவுல் தனித்து நிற்கிறார். அவரது எழுத்துக்கள் ஆவிக்குரிய ஞானம்,...
Kirupakaran
Aug 17, 20256 min read


கெத்செமனே தோட்டத்தின் பாடங்கள்
கெத்செமனே தோட்டம் இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு ஜெபித்த இடமாக மட்டுமல்லாமல், அது ஆழமான கீழ்ப்படிதலின் இடமாகவும், தீவிரமான...
Kirupakaran
Aug 10, 20256 min read


ஆராதனை மற்றும் உபவாசத்தின் வல்லமை
ஒவ்வொரு மதமும் தங்கள் கடவுளை வணங்குவதற்கு தனித்துவமான முறைகளைக் கொண்டுள்ளன. சிலர் தாழ விழுந்து, சிலர் தலை குனிந்து மண்டியிட்டு, சிலர்...
Kirupakaran
Aug 4, 20256 min read


விசுவாசிகளுக்கு உள்ள பொறுப்புகள்
வேதத்தில், அப்போஸ்தலர் பவுலின் புத்தகங்கள் நமக்கு சிறந்த விஷயங்களைக் கற்பிக்கின்றன. அவரது ஆவிக்குரிய பார்வைகள் நமக்குப் பல விஷயங்களை...
Kirupakaran
Jul 28, 20255 min read


நோக்கங்கள் ஏன் முக்கியம்?
நமக்கு பல மறைவான நோக்கங்கள் உள்ளன , ஆனால் நமது வெளிப்புற செயல்கள் நம் இருதயத்தின் உண்மையான எண்ணங்களைப் பிரதிபலிக்காமல் , வேறொரு...
Kirupakaran
Jul 20, 20256 min read
bottom of page