top of page
Jesus is the Way
“I am the way and the truth and the life. No one comes to the Father except through me" - John 14:6

Home: Welcome
Search


பகைமையை மேற்கொள்தல்
நாம் இந்த உலகில் வாழும்போது, அடிக்கடி பகையை எதிர்கொள்கிறோம். சிலருக்கு, இந்தப் பகை மிகவும் ஆழமாகப் பரவி, தலைமுறைகளையும் தாண்டி,...
Kirupakaran
Feb 2, 20258 min read


கேளுங்கள் / தேடுங்கள் / தட்டுங்கள்
ஒருவரிடம் பேசும்போது, நாம் பேசும் தொனியும் விதமும் அவருடைய இரக்கத்தையும் தயவையும் நமக்குப் பெற்றுத் தரும். ஆனால், நாம் முரட்டுத்தனமாகக்...
Kirupakaran
Jan 26, 20256 min read


ஐக்கியம்
மக்களாகிய நாம் இயல்பாகவே ஐக்கியத்தை விரும்புகிறோம் - சமூகம், பகிரப்பட்ட இலக்குகள் மற்றும் ஆதரவைக் கொண்டுவரும் ஒரு இணைப்பு. ஐக்கியம்...
Kirupakaran
Jan 18, 20256 min read


புதிய தொடக்கங்கள் : மூடப்பட்ட கதவுகள் திறக்கும்
நாம் ஒரு புதிய ஆண்டைத் தொடங்கும்போது, நம்மில் பலர் புதிய வாய்ப்புகளையும் புதிய தொடக்கங்களையும் தேடுகிறோம். கடந்தகால வாக்குறுதிகள்...
Kirupakaran
Jan 12, 20257 min read


தேவதூதர்கள்
நமக்குத் தெரியாத ஒருவர் நம் வாழ்வில் நுழைந்து, தேவைப்படும் நேரத்தில் நமக்கு உதவி செய்யும்போது, "அவர்கள் எனக்கு ஒரு தேவதூதரைப் போல...
Kirupakaran
Jan 5, 20257 min read


மகிழ்ச்சி
மகிழ்ச்சி என்பது எல்லோரும் அனுபவிக்கக்கூடிய விவரிக்க முடியாத ஒரு உணர்வு. ஒருவருக்கு, திருமண நிச்சயதார்த்தம் என்பது மகிழ்ச்சியின் தருணம்,...
Kirupakaran
Dec 29, 20246 min read


மாரநாதா - இரண்டாம் வருகைக்காக காத்திருத்தல்
கிறிஸ்துவின் வருகை சீக்கிரமாக வருவதைப் பற்றி தேவாலயங்களிலும் நற்செய்தி கூட்டங்களிலும் நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆயினும், காலம்...
Kirupakaran
Dec 22, 20246 min read


கர்த்தருடைய நாள்
கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் கர்த்தருடைய நாளை எதிர்நோக்கி இருக்க வேண்டும். "அவர் ஏன் வர வேண்டும்?ˮ என சிலர் ஆச்சரியப்படலாம். இதற்கான...
Kirupakaran
Dec 15, 20246 min read


சகிப்புத்தன்மை உறுதிப்படும் விசுவாசம்
உலகக் கோப்பை அல்லது ஒலிம்பிக் போன்ற நிகழ்வுகளில் போட்டியிட விரும்பும் விளையாட்டு வீரர்கள் தகுதி பெற முதலில் கடுமையான சகிப்புத்தன்மை...
Kirupakaran
Dec 8, 20244 min read


பெருந்தீனியின் ஆவியைப் புரிந்து கொள்ளுதல்
இன்று உலகம் பல்வேறு வகை உணவுகளுக்கான முடிவற்ற ஏக்கங்களின் வளர்ந்து வரும் போக்கைக் காண்கிறது. தென்னிந்திய உணவுகளை ரசிக்கும் ஒருவர் வட...
Kirupakaran
Dec 1, 20246 min read


ஆசீர்வதிக்கப்படுவதற்கான ரகசியம்
நாம் அனைவரும் பெரியவர்களால் ஆசீர்வதிக்கப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறோம், தேவனிடமிருந்து அதிகம் பெற ஏங்குகிறோம். இருப்பினும், ஆசீர்வாதங்கள்...
Kirupakaran
Nov 24, 20247 min read


ஒளியிலே நடத்தல்
இந்தியாவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்கள் கடந்த வாரம் ஒளியின் திருவிழாவைக் கொண்டாடுகையில், ஒளியைப் பற்றி இயேசு என்ன போதித்தார்...
Kirupakaran
Nov 17, 20246 min read


பாடுகளின் பாடங்கள்
மனிதர்களாகிய நாம் இயற்கையாகவே துன்பத்தைத் தவிர்க்கிறோம் - யாரும் அதைத் தாங்க விரும்புவதில்லை. ஆயினும்கூட, ஆண்டவர் இந்த விஷயத்தில் ஆழமான...
Kirupakaran
Nov 9, 20245 min read


நாவும் / ஆவிக்குரிய முதிர்ச்சியும்
நாவு உடலின் மிகச்சிறிய பாகமாக இருந்தாலும், ஒருவரை மாற்றுவதற்கும் பிறர் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் மகத்தான சக்தியைக்...
Kirupakaran
Nov 1, 20246 min read


வருந்திக் கேட்பதின் வல்லமை
நமக்குத் தனிப்பட்ட தேவை இருக்கும் போது, நம்மில் பெரும்பாலோர் அந்நியரிடம் உதவி கேட்க தயங்குவோம். அதே வேளையில், தெருவில் காணும்...
Kirupakaran
Oct 27, 20245 min read


அவிசுவாசத்தின் சங்கிலிகளை உடைத்தல்
விசுவாசத்தைப் பற்றிய எண்ணற்ற சாட்சியங்களையும் பிரசங்கங்களையும் நாம் அடிக்கடி கேட்கிறோம் , ஆனால் அதற்குப் பிறகு , ' நாங்கள் ஜெபிக்கிறோம் ,...
Kirupakaran
Oct 13, 20246 min read


ஜெபத்தின் வல்லமை : எசேக்கியா ராஜாவின் யுத்த அனுபவம்
நாம் அனைவரும் வாழ்க்கையில் போராட்டங்களை எதிர்கொண்டுள்ளோம், சில போராட்டங்கள், கோலியாத்தை எதிர்கொள்வது போல் மிகப்பெரியவை, அங்கு எதிரி...
Kirupakaran
Oct 6, 20247 min read


இயேசுவின் இரத்தத்தின் சுத்திகரிக்கும் அற்புதம்
பாவத்தால் ஆழமாக பாதிக்கப்பட்ட உலகில் நாம் வாழ்கிறோம். சரித்திரம் முழுவதும், மக்கள் பலியிடுவதை பரிகாரமாகச் செய்திருக்கிறார்கள். சில...
Kirupakaran
Sep 28, 20245 min read


ஆவிக்குரிய கவனச்சிதறல்களை மேற்கொள்ளுதல்
நீங்கள் மணிக்கு 100 கிமீ வேகத்தில் வாகனம் ஓட்டும்போது, திடீரென்று காரில் ஒரு வித்தியாசமான ஒலியைக் கேட்கும்போது, உங்கள் கவனம்...
Kirupakaran
Sep 22, 20247 min read


எழுப்புதல் பயணம்
எழுப்புதல் கூட்டங்கள் நடத்தப்படுவதைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம், ஆனால் எழுப்புதலைக் குறித்து வேதாகமம் சரியாக என்ன...
Kirupakaran
Sep 15, 20246 min read
bottom of page